FLASH

Chennai Month

  • கிருஷ்ணா கால்வாய் வெட்டும்போது பழையகற்கால, ஐந்து லசட்ம் ஆண்டுகள் ?!!!?!!!.........

    Sunday, October 3, 2021, Chennai

    பண்டைய நாளில் உலகில் மனிதன் வாழ்ந்திருந்தான் என்பதற்கான அடையாளமாகத் திகழ்பவை அவன் பயன்படுத்தி விட்டு சென்ற பொருட்களே ஆகும். குறிப்பாக பழங்கற்காலத்தில் அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கல்லாயுதங்கள் மூலம் தொல்பழங்கற் காலத்தில் அவர்களது வாழ்க்கை முறையை அறியமுடிகிறது. இத்தகைய கற்கால மனிதர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதற்கானத் தடயங்களான கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன என்று தொல்லியல்த்துறை மேனாள் ஆணையர் (பொறுப்பு) முனைவர் சீ. வசந்தி கூறுகிறார்.

  • பல லட்ச ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான்

    Saturday, October 2, 2021, Chennai

    சென்னை 2000 + வரலாற்று காலத்திற்கு முன் இருந்த தொன்மையான சென்னையில் ஆதிமனிதர்கள் - பாகம் 1 Chennai Month – part 1. பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான். சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை கொண்டாடும் சென்னை மாதம் - தினந்தோறும் ஒரு செய்தி, ஒரு அறிக்கை வெளியிடப்படும்.

  • Over 20 inscriptions highlight antiquity of Velachery

    Saturday, October 3, 2020, Chennai

    Velachery is an ancient place, with more than 20 inscriptions from 10th CE itself, more than 1,000 years ago. Chennai 2000 Plus Trust records here the first part of the articles on Velachery as part of the Chennai Maadham (Chennai Month) celebrations

  • Do not reduce Chennai history from 2,000 years to 379: Rangaraj

    Tuesday, August 28, 2018, Chennai

    For a city which has a history of over 2,000 years with its own culture, literature, music, dance, sculpture, trade and commerce, maritime activity, system of jurisprudence, effective administration, decentralized systems, elected local bodies, and what not, to be called 379 years old is the ultimate insult one can provide

  • July 21 marks 651st year of Madrasapatnam inscription establishing ancient Chennai

    Sunday, July 22, 2018, Penneswaramadam

    July 21, 2018, that is today, marks the 651st anniversary of the Madrasapatnam inscription of Kamapana II at Penneswaramadam in Krishnaigir taluk, Krishnagiri district, on a rock surface near the Pennaiyar river dated July 21, 1367, which established that Madrasapatnam or Madras or ancient Chennai had been in existence for at least 651 years and that it was not a new town built or founded by the British on August 22, 1639.

PHOTOS

  • Kadir Srishti Dange in Sathru stills

  • Vijay Sethupathy stills

  • Trisha stills

  • Aruva Sandai stills

  • Actress Aishwarya Dutta Stills

  • KOOTHAN movie pooja

  • Munnodi movie Stills

  • Silanth 2 Movie Stills

  • Thanga Radham

  • URU first look poster

VIDEOS

  • Interview R Rangaraj on TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Video interview TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Gif and First Look of KEE Movie

  • Rajinikanth in Kaala first look

  • Nibunan Teaser