Saturday, October 2, 2021,
Chennai
சென்னை 2000 + வரலாற்று காலத்திற்கு முன் இருந்த தொன்மையான சென்னையில் ஆதிமனிதர்கள் - பாகம் 1 Chennai Month – part 1.
பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான். சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை கொண்டாடும் சென்னை மாதம் - தினந்தோறும் ஒரு செய்தி, ஒரு அறிக்கை வெளியிடப்படும்.