Chennai 2000 Plus Trust Heritage Walk
Updated by admin on
Wednesday, November 11, 2015 04:52 PM IST
Chennai:
Chennai 2000 Plus Trust and Sri Krishna Sweets conducted a Heritage Walk to Pamban Swamigal Samadhi, Thiruvanmiyur, from North Mada Street in Thiruvanmiyur on October 27, 2015. The processionists later undertook the Walk from Pamban Samadhi to Marundheeswarar temple in Thiruvanmiyur, said Chennai 2000 Plus President R Rangaraj in a press release. Later, Thiru Thiruppuzh Madhivannan delivered a special lecture on the achievements of Pamban Swamigal.
பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதிக்கு நடைபயணம்
ஒக்டோபர் 27 அன்று திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து பாம்பன் சுவாமிகள் கோவில் ஜீவ சமாதிவிற்கு ஒரு நடைபயணம் நடைபெற்றது.
திருவான்மியூர் வடக்கு மாட வீதியிலிருந்து தொடங்கி, பாம்பன் ஜீவ சமாதியை நடைபயணம் சென்றடைந்தது. பிறகு பக்தர்கள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்வரை நடைபயணம் மேற்கொண்டனர். மருந்தீஸ்வரர் கோவிலில் திரு திருப்புகழ் மதிவண்ணன் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளைப் பற்றி ஒரு சிறப்பு சொற்பழிவை நடத்தினார்.
ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர் என சென்னை 2000 + அறக்கட்டளையின் தலைவர் திரு ஆர் ரங்கராஜ் தெருவித்தார். இந்நிகழ்சிகளை சென்னை 2000 + மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இனைந்து நடத்தினர்.